ChatGPT 5

ChatGPT- 5 

இன்று உலகை ஆக்கிரமித்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்(Artificial intelligence technology) உச்சமாக ChatGPT காணப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் ChatGPT தொழில்நுட்பத்தை அதன் நிறுவனரான சாம் ஆல்மேட் Samuel Harris Gibstine Altman (1985) வடிவமைத்துள்ளார்.


அத்துடன் காலத்திற்கு காலம் அதில் பல புதிய உள்ளீடுகளை வழங்கி எமது நாளாந்த நடவடிக்கைகளை(Daily activities) இலகுவாக்குவதற்காக பல புதிய அப்டேட்டுகளையும் (Updates) வழங்கி வருகின்றார்.

  • இது மனித கற்பனை திறனுக்கு எட்டாத வகையில் (Beyond the reach of human imagination) அமைந்திருப்பதுடன் , 
  • துரிதமாக செயல்படக் கூடியதாகவும்(Act quickly),
  • காலத்தினை சேமிப்பதாகவும்(save time)  மற்றும் 
  • இலகு பயனர் இடைமுகத்தை(Easy user interface) கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்று நாம் பயன்படுத்தும் Android சாதனங்கள் மற்றும் IOS ஸ்மார்ட் தொலைபேசிகள் என்பனவற்றிலும் கணணிகளிலும் ChatGPT யின் உபயோகம் பாரியளவு விருத்தி அடைந்துள்ளதுடன் அனைவரும் பயன்படுத்த கூடியதாகவும் மாறியுள்ளது.

  • Mails, 
  • கடிதங்கள்(Letters)
  • படங்கள்(Pictures),
  •  கிராப்(Graphs)
  • கணக்குகள்(Accounts),
  • லோகோ (Logos),
  • கிராபிக் டிசைனிங் (Graphic Designing),
  • மியூசிக்(Music) ,
  • வீடியோ(Video) ,
  • ஆடியோ(Audio) , 
  • மென்பொருள் உருவாக்கம்(Software Development)  மற்றும் 
  • கோடிங்(Coding) என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக  ChatGPT மாறியுள்ளது.

காலத்திற்கு காலம் புதிய அப்டேட்டுகளை வழங்கி வரும் ChatGPT அதிகாரப்பூர்வமாக தனது ChatGPT5 மென்பொருளினை கடந்த ஜூலை மாதம் உலக மக்களின் பாவனைக்காக வெளியிட்டுருந்தது.

அத்தன்மையில் இந்த புதிய ChatGPT5  இல் காணப்படும் வசதிகள்(facilities) என்னென்ன அதனை எவ்வாறு  பயனர்கள் உபயோகிப்பது(How users use it) என்பதனை நாம் இப்பதிவில் அவதானிக்க உள்ளோம்.


New ChatGPT 5 Features 


ChatGPT 5

Open AI  ChatGPT5ஆனது தனது முந்தைய பதிப்புகளை விடவும்(GPT-3.5                      2022 ,GPT-4 : 2023  ,GPT-4 Turbo 2023  ,GPT-4.5 Orion : 2025) அதிக அளவு திறமை வாய்ந்த புதிய அம்சங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


ChatGPT-5 உபயோகப்படுத்த  : click ChatGPT5

வேகம் - Speed

ChatGPT5 தனது முந்தைய பதிப்பை விட மிகவும் வேகமாக தொழிற்பட கூடியதாக காணப்படுகிறது நாம் ChatGPT5 இடம் கேட்கும் வினாக்களுக்கு மிகவும் வேகமான பதிலையும் அத்துடன் சுருக்கமான வகையிலும்(Fast response and concise manner) பதில் தரக்கூடிய அளவு அதன் தொழில்நுட்பம் மெருகூட்டப்பட்டுள்ளது (The technology has been polished).

முந்தைய பதிப்பான(Previous version) ChatGPT4.5 ஆனது தகவல்களை வழங்கும் போது விரிவாகவும் தமது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட விடைகளையும்(Detailed and beyond-the answers) வழங்கும் அதனை தடுத்து மிகக் குறைந்த கால இடைவெளியிலும் அத்துடன் சுருக்கமான(In a very short period of time and in a brief) வகையிலும் விடை தரும் வகையில் இது இற்றைப்படுத்தப்பட்டுள்ளது(Updated).


சாப்ட்வேர் Development

நாம் ChatGPT5 யிடம் ஒரு சிறிய Prompt மாத்திரம் வழங்கினால் அது எமக்கான Software ஐ வடிவமைத்து தரக்கூடிய துல்லிய தெளிவினை கொண்டுள்ளது. நமக்கு Coding-கோடிங் பற்றிய அறிவு இல்லாமலேயே எமக்கான சாப்ட்வேரினை உருவாக்கம்(Software development) செய்து கொள்ள முடியும்.

ChatGPT5 மிக சீக்கிரமாகவும் நேர்த்தியாகவும் நமக்கான சாப்ட்வேரை வடிவமைத்து கொடுத்து விடும்.

 மேலும் சாஃப்ட்வேர் உருவாக்கத்தின் போது கோடிங்கில் காணப்படும் Error மற்றும் Pucks என்பனவற்றையும் நிவர்த்தி செய்யக் கூடியதாக வும் இது உள்ளது.

Automatic option மூலமாக இது தன்னைத்தானே திருத்திக் கொள்ளக்கூடிய நுட்பத்தை கொண்டுள்ளது.அத்தகைய ஒரு Capacity ChatGPT5 கொண்டுள்ளது.

இது Software Developers, Software Engineer’s, Software Architecture என்பவர்களுக்கு இலகுவாகவும் விரைவாகவும் தொழிற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மருத்துவத் துறை- Medical Department

மருத்துவத் துறையினை நோக்கின் இன்று மருத்துவத்தில்  AI- Artificial Intelligence தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றமடைந்துள்ளது. மருத்துவரை காட்டிலும் தொழில்நுட்பம் மக்களை கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.


ChatGPT 5  Medical Department


சிறிய சத்திர சிகிச்சைகள் முதற்கொண்டு மேஜர் ஆபரேஷன் வரை (Minor surgeries to Major operations) AI மேற்கொள்கின்றது.

இன்று ChatGPT5ஆனது ஒரு நோயாளி(Patient) தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மருத்துவர்களிடம் மிக விரைவாக கொண்டு சேர்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு காணப்படும் சிக்கலான நோய் அறிகுறிகளையும்(Complicated disease symptoms) ChatGPT5 கண்டறிய உதவுகின்றது.

எடுத்துக்காட்டாக இதயம் ,நுரையீரல், மூளை, இரைப்பை மற்றும் நுரையீரல்(Heart ,Lungs ,Brain, Stomach) போன்ற அனைத்து அம்சங்களையும் ஆராயும் தொழில்நுட்பத் திறனை ChatGPT5 கொண்டுள்ளது நோய் மற்றும் அதற்கான காரணங்கள்(Disease and its causes) நோய் தீவிரத்தில் இருந்து வெளிவருவதற்கான உத்திகள் (Strategies for recovering from illness) என்பனவற்றினை இது பரிந்துரைக்கின்றது இது மருத்துவருக்கும் நோயாளிக்கும் மிகவும் சுலபமான அம்சமாக உள்ளது.

இது வைத்தியருக்கு ஒரு அசிஸ்டன்ட்(Assistant) போல் செயற்பட்டு நோயாளியின் நோய் நிலைமைகளை கண்டறிய உதவி செய்யும் .

கல்வி-(Academic Activities)

கல்விசார் செயல்பாடுகளில்(In academic activities) தனது அடுத்த மைல் கல்லை ChatGPT5 எட்டியுள்ளது.இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்(For students and teachers) மிகவும் பயனுள்ள வகையிலானதாக அமைய உள்ளது.

மிகவும் சிக்கலான கேள்விகள் (Very complex questions),இலகுவில் விடை காண முடியாத அறிவியல் ,கணிதவியல் மற்றும் மானிடவியல்(Science, mathematics, and anthropology that cannot be answered easily) அம்சங்களை தொகுத்து மிகவும் இலகுவான மொழிநடையில்(In simple language) எமக்கு வழங்குவதற்கு இது ஆயத்தமாக உள்ளது.

மேலும் Complex Science ,Research Study , Climate, and Meteorology போன்றவற்றின் தீர்வுகளை Step by step விளக்கி சொல்லும் எடுத்துக்காட்டாக ஆவர்த்தன அட்டவணை ,மனித கூர்ப்பு பூகோளவியல்,புவி கட்டமைப்பு, எரிமலை செயற்பாடு பைதயகாரஸ் தேற்றம் (Periodic Tables, Human Anatomy, Geography, Earth Structure, Volcanic Activity, and Pythagoras' Theorem போன்ற பல்வேறு வகையான கேள்விகளுக்கும் இது துல்லியமான பதில் வழங்கும்.

மேலும் நாம் விளங்குவதற்கு கடினமாக காணப்படும் விடயங்களை எவ்வாறு இலகுவாக கற்றுக் கொள்ளலாம் என்பனவற்றிற்கும் இது துணை நிற்கின்றது.


மொழிக் கல்வி-Language Learning 

ChatGPT5 யின் ஊடாக நாம் ஏனைய மொழிகளை மிகவும் இலகுவாகவும் நேர்த்தியாகவும் அதிக தெளிவுடனும் கற்றுக் கொள்ள முடியும் நாம்(We can learn other languages ​​much more easily, elegantly, and with greater clarity) ஒரு ஆசிரியரிடம் சென்று கற்கும் ஒரு கட்டமைப்பை இது எமக்கு வழங்குகின்றது.


ChatGPT5 Language Learning


தமிழ் மொழி பேசும் நாம் ஏனைய மொழிகளிலான  ஆங்கிலம்,ஹிந்தி, பிரான்ஸ் மற்றும் சிங்களம்(English, Hindi,French ,and Sinhala) போன்றவற்றை எமது தாய் மொழியின் ஊடாகவே கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை எமக்கு ChatGPT5 வழங்குகிறது. இது புதிய மொழியை கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாக உள்ளது(A very useful feature for those learning a new language).

நாம் கற்க விரும்பும் மொழியில் காணப்படும் நுணுக்கங்களை அட்டவணை ரீதியாகவும் படவரை மூலமாகவும்(Through table and diagram) எமக்கு விளக்குவதில் இது முக்கியம் பெறுகின்றது.


மொழிபெயர்ப்பு-Translation

Google Translate க்கு அடுத்ததாக இன்று மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளுக்காக ChatGPT5  பரவலாக பயன்படுத்தப்படுகின்றது , வேற்று மொழி படங்களை பார்ப்பதாக இருப்பினும் வேறு மொழியில் காணப்படும் புத்தகங்களை வாசிப்பதாக இருக்கட்டும் வேறு மொழி பாடல்களை கேட்டு நமது மொழியில் அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்வதற்காகவும் இது உதவுகின்றது.

இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளை ஆய்வு ரீதியாக தன்னுள் உள்வாங்கி எமக்கான சிறந்த வெளியீட்டினை வழங்குகின்றது.( It provides the best output for us by incorporating research into over a thousand languages.) இது நேரடியாகவும் குறைந்த கால அளவிலும் நேர்த்தியாகவும் எமக்கு மொழி பெயர்த்து வழங்குகின்றது.

இன்று youtube தளம் ,Smart தொலைபேசி,கணினி வலையமைப்பு மற்றும் தொலைகாட்சிகள் போன்றவற்றிலும் நேரடி மற்றும் உடனடி மொழிபெயர்ப்புகளை வழங்குகின்றது.

மொழிபெயர்ப்பு அம்சமானது மாணவர்கள் ஆய்வாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் youtube பாவனையாளர்கள் என்பவர்களுக்கு இடையிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையிலும்(Among students, researchers, teachers, YouTube users, and tourists) அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.


சுருக்க விடைகள்-Short answers

பலதரப்பட்ட விடய ஆய்வுகளை வெளிக் கொணர்வதற்கு செட் ஜிபிடி5 ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது எடுத்துக்காட்டாக இன்று காலநிலை எவ்வாறு உள்ளது என்று கேட்டால் "இன்று மழை வரும் என்பதுடன் கட்டாயம் நீங்கள் வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்ல வேண்டும்" அத்துடன் எவ்வாறான முன்னாயத்த  நடவடிக்கைகளை(Preparatory measures) மேற்கொள்ள வேண்டும் என்று விடையுடன் இணைந்த பல அம்சங்களை எமக்கு தெளிவூட்டுவதாக செட் ஜிபிடி5 அமைந்துள்ளது.

மேலும் ஒரு உதாரணமாக இந்தியாவின் தற்போதைய பிரதமர் யார் என்று கேட்டால் பிரதமருடைய பெயர் அவர் தொடர்பான ஏனைய முக்கிய விடையங்கள் என்பனவற்றினை சுருக்கமாக வெளிப்படுத்துவதாக இதனுடைய பண்பு அமைந்துள்ளது.


Manage workflow 

Manage workflow அதாவது செட் ஜிபிடி5 தனக்கு வழங்கப்பட்ட வேலையினை A to Z என முழுவதுமாக மேம்படுத்தப்பட்ட வசதியுடன் துல்லியமாக பயனர்களுக்கு வடிவமைத்து வழங்க அதற்கான திறனை அதற்கு வழங்கியுள்ளனர்.


செட் ஜிபிடி5 பைவில் பயன்படுத்தப்படுகின்ற Parameters பாராமீட்டர் 1.5 quadrillion parameters ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக Better architecture, More efficiency, improved Memory என்பனவற்றினை மேம்படுத்தி இது எமக்கான சேவையினை வழங்குகின்றது.


ChatGPT Connect with other Apps 

செட் ஜிபிடி5 ஏனைய அப்ளிகேஷன்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி எமக்கான தொகுப்பினை வழங்குகின்றது. உதாரணமாக Microsoft office, Photoshop, video making, graphic designing, edits and coding போன்ற 5000 க்கு மேற்பட்ட மென்பொருட்களுடன் (Connect ChatGPT with over 5000+ apps) இடைத் தொடர்பினை ஏற்படுத்தி நமக்கான விடைகளையும் அவ்விடைக்கான நுட்ப முறைகளையும்  தொகுப்பாக இது வழங்குகின்றது.

ChatGPT Connect with other Apps ChatGPT5

இது மேம்படுத்தப்பட்ட ஆய்வு தொழில்நுட்பங்களுக்கு உதவுவதாக  வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக இங்கு பிஎச்டி அட்வான்ஸ் மேத்தமேடிக்ஸ், சயின்ஸ் , கம்ப்லகஸ் மேக்ஸ் (It is designed to be very supportive for PhD, Advanced Mathematics, complex Science, compliance math, etc) போன்றவற்றிற்கு மிகவும் உறுதுணையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட தகவல்களை சேகரித்து அதனை ஒழுங்குப்படுத்தி உள்ளீடு செய்து எமக்கு இது வழங்கும் இதன் மூலம் 90% ஆன நம்பத்தகுந்த தகவல்களை வெளியீடு செய்ய முடியும் என ChatGPT தொழில்நுட்பத்தை அதன் நிறுவனரான சாம் ஆல்மேட் Samuel Harris Gibstine Altman தெரிவித்துள்ளார்.

செட் ஜிபிடி5 ஆனது  மினி அசிஸ்டன்ட் அல்லத மினி ரோபோ(Mini Assistant or Mini Robot) ஆகிய வற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து எமக்கு சேவை செய்யக்கூடிய தன்மையினை கொண்டுள்ளது. இது தொழில்நுட்ப உலகில் ஒரு பாரிய விருத்தியாக உள்ளதுடன் மல்டி ஏஜென்ட் சிஸ்டமாகவும்(As a multi-agent system) இது தொழிற்படும்.

இதன்மையில் ChatGPT 5 தன்னுள் பல புதிய உள்ளடக்கங்களைக் கொண்டு பயனர்களுக்கு சேவை செய்யும் முகமாக வெளியிடப்படுகின்றது.

எனினும் இதன் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்திக் கொள்ள நாம் அதனை Subscribe செய்ய வேண்டிய தேவைப்பாடும் உள்ளது .அதற்கு ஒரு குறித்த பணத்தொகையை நாம் மாதத்திற்குா அல்லது வருடத்திற்கோ செலுத்த வேண்டும். மேலும் ChatGPT  இல் பல்வேறு வகையான சாதக பாதக விளைவுகள் காணப்படுகின்றன, அவற்றுள் நாம் எமக்கு தேவையான அம்சங்களையும் மாத்திரம் எமது தேவை கருதி பயன்படுத்தும் போது இதன் மூலமாக நாம் எமக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

Post by: Puvitips

Post a Comment

புதியது பழையவை