அனைவருக்கும் வணக்கம்
Puvitips என்ற இவ் இனையத்தளம் புவியியல் தொடர்பான ஆக்கங்களையும், கட்டுரைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. புவியியல் கற்கையினை பயிலும் பாடசாலை மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயன்படும் வகையில் இப்பக்கத்தின் பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Puvitips இணையதளத்தின் உரிமையாளராகிய நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் பாடத்தில் சிறப்பு கற்கையினை பூர்த்தி செய்துள்ளேன். அந்த வகையில் நான் பெற்றுக் கொண்ட அறிவினையும் அனுபவத்தினையும் அடிப்படையாகக் கொண்டு ஏனையவர்கள் பயன்படும் வகையில் இவ் இணையதளத்தினை நடத்தி வருகிறேன்.
எனவே இத்தளத்திற்கு உங்களுடைய பங்களிப்பினையும்,ஆதரவினையும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் நான்.
நன்றி கலந்த வணக்கங்கள்


கருத்துரையிடுக