
How to Export attribute table from ArcMap to Excel sheet
ArcMap படவாக்கத்தில் X and Y Coordinate System என்பன மிகவும் முக்கியமானதாகவும் அடிப்படையானதாகவும் விளங்குகின்றன.
வரைபடத்தில் அமையப்பெற்றிருக்கும் அகலாங்கு புள்ளிகள் (Y) மற்றும் நெட்டாங்கு புள்ளிகள் (X) என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டே குறித்த பிரதேசத்தில் தரவுகளை காட்சிப்படுத்தவும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளவும் துணை புரியும் ஆகவே எம்மால் அமைக்கப்படும் X and Y Coordinate System மிகவும் அடிப்படை பண்புகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.
புவியின் உண்மை இருப்பிடத்தை எமக்கு ArcMap வரைப்படவாக்கத்தில்
வெளி கொணர்வுன X and Y Coordinate களே
ஆகும்.
Google ஏர்திலிருந்து எமக்கான வரைப்படத்தினை அமைத்தல் - Creating Study area Map From Google Earth
நாம் Google Earth இருந்து ஒரு வரைபடத்தினை ArcMap இல் எவ்வாறு Input செய்து அவற்றிற்கான X and Y Coordinate வழங்குவது என்பது தொடர்பாக ஏற்கனவே எமது முந்தைய பதிவுகளில் அவதானித்துள்ளோம்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடோ- USA Florida மாநிலத்தினை தேர்வு செய்தல்.
நான் இன்று Google Earth Pro Map இல் அமெரிக்காவின் ஃப்ளோரிடோ- (USA Florida) மாநிலத்தை தெரிவு செய்து, அம்மாநிலத்தில் உள்ள பிரதான 10 நகரங்களை Add place மூலமாக தேர்வு செய்து வைத்துள்ளேன்.
1.
West palam beach
2.
Miami
3.
Naples
4.
Sarasota
5.
Daytona Beach
6.
Gainesville
7.
Jackosonville
8.
Panama city Beach
9.
Pensacola
10.
Tampa
![]() |
Florida State, United States |
நாம் Google Earth Pro Map மூலமாக எவ்வாறு ஒரு Place ஐ தேர்வு செய்வது என்பது தொடர்பாகவும் அதற்கு Add place Mark எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாகவும் எம்முடைய முந்தைய பதிவுகளில் நாம் அவதானித்துள்ளோம் அதனை எமது இணையதளத்தில் நீங்கள் பார்த்து தெரிந்துக்கொள்ள முடியும்.
பின்பு நான் தேர்வு செய்த படத்தை Kml Format ல் என்னுடைய கணணியில் எனக்கான Folder இல் சேமித்துக்கொண்டுள்ளேன்.
பின்பு
நாம்
ArcMap மென்பொருளினை ஓபன் செய்துக்கொள்ள
வேண்டும்.
KML To Layer
இங்கு
நாம்
சேமித்து
வைத்துள்ள
Florida Cities.kml ஐ
Conversion Tools - From KML- KML To Layer என்ற
பகுதினை
தெரிவு
செய்து
எம்முடைய
படத்தினை
உள்ளீடு
செய்து
கொள்ள
வேண்டும்.
![]() |
| KML To Layer |
இப்போது நாம் Kml Format இருந்து லேயராக Convert செய்த புலோரிடா சிட்டி மெப் எங்களுடைய Work Place இல் Points ஆக காட்சியளிக்கின்றது.
![]() |
Florida Cities Layer File |
Export Data
இப்பொழுது ஃப்ளோரிடா 10 நகரங்களும் Points ஆக காட்சியளிக்கின்றன.இதனை நாம் Export செய்து கொள்ள வேண்டும் அதற்காக Points என்பதில் Right Click செய்து Data சென்று Export Data என்பதனை கிளிக் செய்கிறேன்.
![]() |
| Export Data |
இப்போது என்னுடைய Table Of Contents இல் Points என்பதனை Remove செய்து கொள்கிறேன் இப்போது நான் Export செய்த Florida_citiesXY Shape வரைபடம் மாத்திரம் காட்சியளிக்கின்றது.
![]() |
Florida cites shows as points |
Open Attribute Table
இப்போது Florida_citiesXY என்பதின் மேல் Right Click செய்து Open Attribute Table என்பதனை திறந்துக்கொள்கிறேன்.
![]() |
| Open Attribute Table |
Add Field
பின்னர் இங்கு Table option என்பதை கிளிக் செய்து Add Field என்பதனை வழங்க வேண்டும்.
![]() |
| Table - Add Field |
பின் தோன்றும் Add Field என்பதில்
Name என்பதற்கு
நாம்
X என பெயரிடுகின்றோம்.இங்கு என்பது
நெடுங்கோட்டினை குறிக்கின்றது.
அதுபோலவே
Type என்பதில் Double என்
தேர்வு
செய்து
கொள்கிறோம்.
இங்கு
எமது
தேவைக்கற்ப
இலக்கம்
மாத்திரம்
தேவையா
அல்லது
எழுத்துக்கள்
தேவையா
என எமது விருப்பத்திற்கேற்ப
தேர்வு
செய்துக்கொள்ள முடியும்.
![]() |
| Add Field: Name and Type |
Calculate Geometry
பின்
நம்மளுடைய
டேபிளில்
எக்ஸ்
என
பெயரிடப்பட்ட
ஒரு
அமைப்பு
காட்சிப்படுத்தப்படும்
இதனை
முழுமையாக
Highlights செய்து Right Click செய்து Calculate Geometry
என்பதனை
வழங்க
வேண்டும்.
![]() |
| Calculate Geometry |
Calculate Geometry
என்று
வழங்கும்
போது
நமக்கு
இன்னும்
ஒரு
Window ஓபன் ஆகும் இதில் property என்பதில்
X Coordinate of Point எனவும்.
use coordinate system of the data source என்பதில் நமது வரைப்படத்திற்கான coordinate system தெரிவு செய்ய வேண்டும் அத்துடன் Units:Decimal Degrees வழங்கி OK வழங்க வேண்டும்.
![]() |
| Calculate Geometry-coordinate system |
இப்போது நாம் வடிவமைத்து X Coordinate of Point முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.
![]() |
| X Coordinate of Points of Florida Cities |
இப்போது
எமக்கு தேவையான Florida_cities பத்தினதும்
X கோர்டிநேட் புள்ளிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இதனைப்
போலவே மறுபடி நாம் Table option சென்று Add Field கொடுத்து
Name என்பதில் Y என்பதனையும் Type என்பதில் Double என்பதனையும்
வழங்கி OK செய்துக்காள்ள வேண்டும்.இங்கு Y என்பது அகலகோடுகளை குறிக்கின்றது.
பின் Y என்பதனை முழுவதையும்
Highlights செய்துக்கொண்டு
Calculate Geometry என்பதனை
வழங்க
வேண்டும்.
இங்கு
இதில் Property: என்பதில் Y Coordinate of Point எனவும்,
use coordinate
system of the data source
என்பதில் நமது
வரைப்படத்திற்கான coordinate
system தெரிவு செய்ய வேண்டும் அத்துடன் Units:Decimal Degrees
வழங்கி OK வழங்க வேண்டும்.
![]() |
| X and Y Coordinate of Points of Florida's Cities |
இங்கு
நாம்
தெரிவு
செய்த
Florida_cities பத்தினதும்
X and Y Coordinate of Points காட்சியளிக்கின்றன.
இப்பொழுது எமது முதலாவது செயற்பாடு முடிவடைந்துள்ளது.
Excel Sheet க்கு மாற்றீடு செய்யதல் - Converting to Excel Sheet
இதனை நாம் இப்பொழுது Excel Sheet க்கு மாற்றீடு செய்ய வேண்டும். அதற்காக Table option - Reports - Create Report என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
![]() |
| Create Report |
இப்போது தோன்றும் Report Wizard என்ற பகுதிகளில் Available
Fields என்பதில் எமக்குத் தேவையான பகுதிகளை Report Fieldsக்கு மாற்றீடு செய்துக்கொள்ள வேண்டும்.
இங்கே எமக்கு Cities பெயர் மற்றும் X and Y Coordinate System என்பன மாத்திரமே தேவை அத்தகைய பகுதிகளை மாத்திரம் Report Fieldsக்கு Export செய்து Finish என்பதனை வழங்கிக்கொள்ள வேண்டும்.
![]() |
| Report Wizard |
இப்போது எனக்கு Report Wizard என்ற பகுதியில் நாம் தலைப்பிட்ட Florida_citiesXY என்பதன் கீழ் நாம் தேர்வு செய்த Name மற்றும் X & Y தெளிவாக காட்சியளிக்கின்றன.
Export Report-Microsoft Excel (XLS)
இப்பகுதியில்
நாம்
Export Report என்பதனை
கிளிக்
செய்து
Export Format இல்
Microsoft Excel (XLS) என தெரிவு செய்து கொள்ள வேண்டும் ,அது போலவே நாம் எங்கே எந்த தலைப்பின்
கீழ்
இந்த
ரிப்போர்ட்டை
Save செய்ய வேண்டும் என்பதையும்
தெரிவு
செய்து
கொள்ள
வேண்டும்
நான்
Florida XY.xls என
தேர்வு
செய்து
கொள்கிறேன்
பின்
ஓகே
என்பதனை
வழங்க
வேண்டும்
![]() |
| Microsoft Excel (XLS)- Florida XY.xls |
இப்போது
ArcMap இல் இருந்து Excel க்கு
Export செய்த எங்களுடைய
Florida cities பத்தினதும்
X and Y Coordinate of Points கள்
Microsoft Excel இல் காட்சியளிக்கிறது.
![]() |
| ArcMap to Excel |
இவ்வாறு காட்சி
அளிக்கும் X and Y Coordinate புள்ளிகளுக்கு நாம் நமக்குத் தேவையான
தரவுகளை உள்ளீடும் செய்து
கொள்ளலாம் உதாரணமாக குறித்த
ப்ளோரிடா நகரத்தினது சனத்தொகை,மழை வீழ்ச்சி,வெப்பநிலை சனத்தொகை
அடர்த்தி போன்ற எண் பெருமானங்களை உள்ளீடு
செய்து எமது பகுப்பாய்வு
தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள
முடியும்.
இவ்வாறுதான் ArcMap இல் உள்ள X and Y Coordinate of Point களை முறையாக Microsoft Excel க்கு மாற்றீடு செய்வதாகும். இதன் மூலம் நாம் அதிகளவான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
Post by: Puvitips

















கருத்துரையிடுக