Meta’s new Ray-Ban AI smart glasses are controlled using gestures

மெட்டாவின் புதிய ஸ்மார்ட் கிளாஸ் Meta’s new Ray-Ban AI smart glasses

இன்று உலகில் வாழும் நாம் அனைவரையும் ஒன்றிணைக்கும் முதன்மையான சமூக ஊடகமாக பேஸ்புக் உள்ளது. இதன் நிறுவனர் Mark Zuckerberg (மார்க் சக்கர்பெர்க்),CEO of Meta புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.எடுத்துக்காட்டாக Facebook, Instagram, WhatsApp, and metaverse technologies such as the Meta Quest 3 VR headsets போன்றனவற்றினை குறிப்பிட முடியும்.


அந்த வகையில் Mark Zuckerberg ஆல் நிறுவனமயப்படுத்தப்பட்ட மெட்டா தன்னுடைய அடுத்த தொழில்நுட்பத்தை இவ்வருடம் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

போட்டி நிறைந்த இன்றைய தொழிநுட்ப உலகில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்த காத்திருந்த ஒரு உபகரணமும் மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ஒரு தொழில்நுட்பக் கருவியுமான டிஜிட்டல் கிளாஸை (Digital class) மெட்டா நிறுவனர் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

மெட்டாவின் புதிய ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம் - Roll out Meta’s new Ray-Ban AI smart glasses

மெட்டாவின் புதிய ஸ்மார்ட் கிளாஸ் (The Meta New Smart Glass) ஆனது 2025 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் நிறுவனர் Mark Zuckerberg னால் முன்னெடுக்கப்பட்ட மேட்டா கனெக்ட் 2025 -Meta Connect 2025 என்ற நிகழ்வினோடு அறிமுகமாகியது இது மொத்த டெக் உலகத்தையுமே தன்னுடைய பக்கம் ஈர்க்கும் செயல்பாடாக அமைந்திருந்தது.


மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே-Gen 2  ( Meta AI glasses Gen 2 | Ray-Ban) 

மெட்டா மற்றும் ராபன் என்பனவற்றின் கூட்டமைப்பின் மூலமாக இந்த Meta AI glasses Gen 2 | Ray-Ban மெட்டார் கிளாஸ் வெளிவந்துள்ளது.ஆகவே இதனை மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே”( Meta Ray-Ban glasses) எனப்படுகின்றது.

அதி திறன் மற்றும் உயர் தெளிவுத்திறன்(High efficiency and high resolution) கண்ணாடியை கொண்ட டிஸ்ப்ளே உடன் இந்த கண்ணாடி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஃபர்ஸ்ட் எஐ கிளாசஸ் வித் ஹை ரிசலூசன்(First AI glasses with high resolution) என்கின்றனர்.


High resolution lens Meta’s new Ray-Ban AI smart glasses are controlled using gestures
High resolution lens

இதனுடைய லென்ஸ் ஹை ரெசல்யூசன் (high resolution lens)  கொண்டு கண்ணாடியிலேயே பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி நாம் Smart Phone யை பாவிப்பதை விடவும் கண்ணில் அணிந்திருக்கும் ஸ்மார்ட் கிளாஸ் ஊடாக இலகுவாக எங்களுடைய நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என மெட்டா அறிவித்துள்ளது.


வடிவமைப்பு-Meta’s new Ray-Ban AI smart glasses


Parts of Meta’s new Ray-Ban AI smart glassesஇHigh resolution lens Meta’s new Ray-Ban AI smart glasses are controlled using gestures

Parts of Meta’s new Ray-Ban AI smart glasses

ந்த Ray-Ban Meta glasses கண்ணாடியில் ஆறு மைக்ரோபோன்கள்(Microphones) மற்றும் இரு நுண் ஒலிபெருக்கிகள்(Micro speakers) அமைக்கப்பட்டுள்ளன.

ஒலிபெருக்கிகளை காதில் வைத்துக் கொள்ள தேவையில்லை  அவை கண்ணாடியின் சட்டகத்துக்குள் நேராக பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. ஓப்பன் இயர் வகை ஆகும் மற்றும் ஒலியை காது நோக்கி வெளியே பாய்ச்சுகின்றன. .இதன் மூலம் தெளிவான ஒலியினை கேட்க முடிகிறது.

கண்ணாடிக்குள் 12 மேகாபிக்சல் கேமரா(12 megapixel high resolution lens camera) உள்ளடக்கப்பட்டுள்ளது,

வெளிச்சத்திற்கு ஏற்ப மாறும் சிறப்பு தன்மையினை இக்கண்ணாடி கொண்டுள்ளது.

மற்றும் சுமார் ஆறு மணி நேரம் செயல்திறன் தரும் பேட்டரி ஆகியவையும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரேபன் டிஸ்ப்ளே உடன் The Meta Neural Band ( EMG wristband)  ) நியூரல் பேண்ட்( நரம்பியல் மணிக்கட்டு) பட்டையையும் எங்களுக்கு வழங்கப்படுகிறது இது நாம் எமது கையில் அணிவதுடன் எங்களுடைய கை அசைவுகள் மூலமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றது.


Meta Neural Band ( EMG wristband)
Meta’s new Ray-Ban AI smart glasses, and Meta Neural Band ( EMG wristband) 

கைகளில் அணியப்படும் நியூரல் பேண்ட்( Neural Band) என்பது எமது கை அசைவுகள் மற்றும் சிறிய தசைவுகளின் அசைவுகளை உணர்ந்து அவற்றின் ஊடாக செய்திகளை Ray-Ban AI smart glasses கண்ணாடிகளுக்கு கடத்தும் ஒரு கருவியாக இந்த கருவி அமைந்துள்ளது இது மிகப் பெரிய அறிவியல் முன்னேற்றமாகவும் அவதானிக்கப்படுகிறது


Meta Neural Band ( EMG wristband) எவ்வாறு இயக்குகின்றது.

இங்கு நாம் கண்ணாடியை தொடாமலும் அதனுடன் கதைக்காமலும் கை அசைவின் (Hand Gesture) மூலமாகவே இயக்கிக்கொள்ள முடியும்.


Meta’s new Ray-Ban AI smart glasses are controlled using gestures

Meta’s new Ray-Ban AI smart glasses are controlled using gestures

மெட்டா ரிஸ்ட் ( The Meta Neural Band -EMG wristband)  ) நியூரல் பேண்ட்( நரம்பியல் மணிக்கட்டு) பட்டையையும் மணிக்கட்டில் அணிந்த உடன் அது கையில் இருந்து வரும் இஎம்ஜி சிக்னலை படித்து அதன் அசைவுகளை தன்னுடைய திறன் வசதி மூலம் கண்ணாடிக்கு அறியப்படுகிறது(Meta’s new Ray-Ban AI smart glasses are controlled using gestures) .அதன் பின் கண்ணாடி சமிக்கைகளை உள்வாங்கி நமக்குத் தேவையான விடயங்களை கண்ணாடியில் தெரியும்படி எமக்கு வெளிக்கொணறுகின்றது. எவ்வாறு நமது மூளை நமது நரம்புகளுக்கு ஏற்ப துலங்குகிறதோ அந்த வகையான ஒரு வடிவமைப்பை இது கொண்டுள்ளது.

எமது கையின் சிறிய சிறிய  அசைவுகளையும் தசையின் இயக்கங்களையும் இது கண்டறிந்து மிகவும் துல்லியமாகவும் குறுகிய கால நேரத்தில் துலங்கும் தன்மையினையும் கொண்டுள்ளது.


Meta’s new Ray-Ban AI smart glasses  இன் பயன்கள்-Benefits of Meta’s new Ray-Ban AI smart glasses

  • கண்ணாடியானது  12 MP High resolution Camera கொண்டுள்ளது இதன் மூலம் புகைப்படங்களை எடுத்தல் லைவ் வீடியோ ஸ்ரிமிங்(Taking photos Live video streaming) என்பவற்றை இலகுவாக மேற்கொள்ள முடியும்.
  • இந்த கண்ணாடியினை நேரடியாக எங்களுடைய கணினிக்கும் மற்றும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் Sync  செய்து கொள்ள முடியும். இதன் மூலமாக லைவ் வீடியோஸ் லைவ் ரெக்கார்டிங் போன்றவற்றிற்கு மிகவும்  துணை புரியும்.
  • ஸ்மார்ட் தொலைபேசி போன்று மற்றும் கேமராக்கள் போன்று கைகளில் தூக்கி கொண்டு செல்ல தேவையில்லை இதை எங்களுடைய கண்களில் அணிவதின் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் நாம் எமது செயல்பாட்டை எந்தவித கஷ்டமும் இல்லாமல் மேற்கொள்ள முடியும் என மெட்டா உறுதி கொண்டுள்ளது.

  • இந்த Ray-Ban Meta glasses நேரடி மொழிபெயர்ப்பினை-live translation  உள்வாங்கியுள்ளது அதன் மூலமாக இதை எமது கண்ணில் அணிந்து கொண்டு நாம் மொழிபெயர்க்க வேண்டிய தகவல்களைப் பார்ப்பதன் மூலமாக Live translation வசதியை இது வழங்குகின்றது.
  • WhatsApp ,Instagram , facebook போன்ற சமூக வலைத்தளங்களை இயக்குதல்.
  • எமக்கு வரும் கால் மெசேஜ் என்பனவற்றை இயக்குதலும் அவற்றிற்கு பதில் அளித்ததிலும்.

  • மெனுக்களை இயக்குதல் .
  • கேமரா (Camera)
  • மேப்  (Map )
  • வாய்ஸ் காலிங்  (Voice Calling )
  • வாய்ஸ் மெசேஜ்  (Voice Message)


Usage-of-Metas-new-RayBan-AI-smart-glasses
Usage-of-Metas-new-RayBan-AI-smart-glasses

இதில் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டு ஃபங்சனை உள்ளடக்கியுள்ளது

பயன்பாட்டாளர்கள் மற்றும் உபயோகிக்கும் இடம் என்ற இரு பிரதான அம்சங்களை கவனித்தில் கொண்டு இதன் செயற்பாடு மாறுப்படும்.


ஏன்-Meta’s new Ray-Ban AI smart glasses எமக்கு தேவை

மெட்டாவின் நிறுவனர் இந்து Ray-Ban Meta glasses ஐ ஏனைய உபகரணங்கள் போல் பயன்படுத்துவதனை தவிர்த்து நம்முடைய அன்றாட செயல்பாடுகளை அதில் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ஒரு ஸ்மார்ட் கிளாஸ் வடிவத்தில் அல்லது சாதாரண ஒரு  ஒரு கண்ணாடி வடிவத்தில் இந்த ஸ்மார்ட் கிளாஸை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

Meta’s new Ray-Ban AI smart glasses இன் சவால்கள்

இந்த Ray-Ban Meta glasses வடிவமைப்பு நமது முகத்துக்கு ஏற்றது போல் அல்லது கண்ணுக்கு ஏற்றது போல் வடிவமைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி உள்ளது.

இதனுடைய பேட்டரி திறன் இவர்கள் கூறும் அளவிற்கு தங்கு திறன் கொண்டதா என்பது சந்தேகமே.

மெட்டா தன்னுடைய ஸ்மார்ட் ரேபன் கிளஸ்ஸை  அமெரிக்காவில் 799 டாலர்களில் விற்கப்படுகின்றது இது சாதாரண மக்களை சென்றடைவதில் ஒரு பாரிய சவாலாக உள்ளது.

இதற்கு மேல் இந்த தொழில்நுட்பத்தை நேரடி லைவ் டெமோ செய்யும் போது பல்வேறு வகையான பொறியியல் குளறுபடிகள் நடந்ததை நாம் Live ஆகவே பார்த்தோம் ஆகவே இது மக்களின் பயன்பாட்டிற்கு  வரும் போது எத்தகைய நன்மைகளை பயக்கும் என்று தெரியவில்லை.

Smart Phone க்கு மாற்றீடாக இது அமையுமா என்பது சந்தேகமே.

 முடிவுரை

மேற்போன்ற தன்மையில் மெட்டா நிறுவனத்தின் Ray-Ban Meta glasses அமைந்துள்ளது.எந்த ஒரு தொழில்நுட்பமும் சந்தைக்கு அறிமுகமாகும் பட்சத்தில் அது பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு உள்ளாகுவது சகஜமே அத்துடன்  காலப்போக்கில் அவை நம் பயன்பாடுகளில் ஒன்றாக மாறிவிடுகின்றது.

அந்த வகையிலேயே இந்த Meta’s new Ray-Ban AI smart glasses  எதிர்வரும் காலங்களில் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

Post by: Puvitips

Post a Comment

புதியது பழையவை